ருத்ராட்சம் அணிவதாயின் முதலில் உண்மையான ருட்ராட்சத்தை அறிந்து வாங்க வேண்டும்.ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து இருபத்தியொரு முகங்கள் வரை உள்ளன.ஒரு இலந்தைப் பழத்தின் அளவுள்ள ருத்ராட்சம் மத்தியமான தரம், அதன் அளவு கூட...
பரந்த உலகில் இறைவனைத் தவிர, வேறு ஒருவராலும் ஒருசெயலையும் செய்ய முடியாது. அவனைத் தவிர, நம்மை ஒருவராலும் ஒரு செயலும் செய்ய வைக்கஇயலாது. அவனை அறிந்தவன்எல்லாம், அறிந்தவனாகிறான். அவனைஅறியாதவன் எல்லாம், அறிந்தும் எதையுமே...
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும்தேய்பிறையில் அஷ்டமி திதி அன்றுபைரவ வழிபாடு செய்ய உகந்ததாகும்.அதன்படி, கார்த்திகை மாதத்தில் வரும்தேய்பிறை அஷ்டமிக்கு காலபைரவாஷ்டமி என்று பெயர். இந்தநாளில்தான் பிரம்மனின் அகந்தையைஅழிப்பதற்காக, சிவபெருமான், காலபைரவரைத் தோற்றுவித்தார்.அகந்தையை அழிந்து...
கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்படல் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது ஆதலால் அதை பற்றிய ஒரு சிறு விளக்கம் இங்கே தந்திருக்கிறேன் படித்து...
கார்த்திகை மாதத்தில்கடைபிடிக்கப்படுகிற பல முக்கிய-விரதங்களுள் கார்த்திகை சோமவாரமும்ஒன்றாகும். 'சோமன்' என்றால்உமையுடன் கூடிய சிவன் என்றுபொருள். இதற்கு சந்திரன் என்றபொருளும் உண்டு. கிழமைகளில்சோமவாரம் என்பது திங்கட்கிழனமயைகுறிக்கும்.
சிவபெருமானுக்குரிய எட்டுவிரதங்களில், கார்த்திகை மாதத்தின்திங்கட் கிழமைகளில்கடைபிடிக்கப்படுகிற கார்த்திகை சோமவார...
இந்து மதத்தில் நம்பிக்கையின்அடிப்படையில் மறுபிறவி என்பதுஉண்டு என பலரும் நம்பி வருவதால்தான் ஒழுக்கம், நேர்மை, சுயகட்டுப்பாடுபோன்றவைகளை கடைபிடித்துவருகின்றனர். பிறப்பு, இறப்பு என்பதுநமது ஆன்மாவிற்கு கிடையாது. அதுநித்தியமானது. உடலுக்கு மட்டுமே பிறப்பு,இறப்பு ஏற்படுகிறது. பூலோகத்தில்...
ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள் !!!
ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை...
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி,ரேவதிஅதிக தன்னம்பிக்கையும், சமயத்திற்கேற்றாற்போல் வளைந்து கொடுத்து வாழும் தன்மையும் கொண்ட மீன ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல்ராசியாதிபதி குரு பகவான்திருக்கணிதப்படி வரும் 20-11-2021...