Monthly Archives: August, 2021

தினமும் தலை குளிப்பது நல்லதா?கெட்டதா?

அடிக்கடி தலைமுடியை நீரில் அலசுவது அல்லது தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா என்று பலருக்கும் பலவிதமான குழப்பங்கள் இருக்கிறது. அதையடுத்து, தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா,முடி ஆரோக்கியத்திற்கு உகந்ததாஎன்றும் தலைமுடியை எப்படியெல்லாம்பராமரிக்கலாம் என்பது குறித்தும்பார்க்கலாம். குளியல்...

ஆரோக்கியத்திற்கு ஏற்ற எட்டு உணவுகள்

"அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும்" என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருவரது ஆரோக்கியத்திற்குஅடிப்படையாக இருப்பது உணவுதான். ஆரோக்கியமான உணவுகளைஎடுத்துக்கொள்ளும் போது மட்டுமேஉடல்நலம் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.இந்நிலையில், தலைமுடி, நகம் சருமத்தின் தன்மையை வைத்தே ஒருவரின்ஆரோக்கியத்தை மதிப்பிடலாம்....

சிலர் நகம் கடிப்பது எதனால்?

நகம் கடிப்பது என்பது இன்று பலருக்கும்தவிர்க்க முடியாத பழக்கமாக உள்ளது. மனச்சோர்வு, மகிழ்ச்சி, தனிமை போன்றநிலையில் இருக்கிறபோது நகம்கடிப்பவர்கள் ஏராளமாக உள்ளனர்.தோல்வி ஏற்படும் போதும், தனக்குவிருப்பமில்லாமல் அடுத்தவரின்கட்டாயத்துக்காகச் செயல்படும்போதும்.தன்னம்பிக்கையை இழக்கும்போதும்,அதிக கோபம் வரும்போதும்...

தினமும் எந்த நேரத்தில் பழங்கள் சாப்பிடலாம்?

உடலின் ஆரோக்கியத்தை காப்பதில்பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.அதனால், தினந்தோறும் ஏதாவது ஒருபழம் சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மைதாக்காது. பழங்களில் பெரும்பாலும்அனைத்து வகையான வைட்டமின்களும்,தாதுக்களும், இரும்பு சத்துக்களும்உள்ளன. மேலும், ஒரு சில வகைபழங்களால் நமக்கு சில...

கோவிலில் பிறர் ஏற்றிய விளக்கில் நாம் ஏற்றலாமா?

எல்லாம் வல்ல இறைவனை கோயிலில் சென்று வழிபடும்போது, மனப்பாரம்குறைந்து மனம் அமைதி அடைவதைபலரும் உணர்ந்திருக்கலாம். சந்தோசமோ.துயரமோ அதை மனிதர்களிடம் கூறிஆறுதல் படுவதை விட, கோயிலுக்குசென்று இறைவனிடம் தெரிவிக்கும்போதுசந்தோசமாக இருந்தால் மேலும் மகிழ்ச்சி கிடைக்கும்....

கிருஷ்ணர் பாதம் வீட்டில் வரைவது ஏன்?

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமியுகே யுகே எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்துஅதர்மம் தலையெடுக்கிறதோஅப்பொழுதெல்லாம் தர்மத்தைநிலைநாட்ட நான் அவதரிப்பேன்என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறியபடி, ஆவணி மாதம், தேய்பிறை அஷ்டமி நாளில், ரோகிணி நட்சத்திரத்தினத்தன்றுகிருஷ்ணாவதாரம்...

வீட்டில் எவ்வாறு கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்ய வேண்டும்?

ஸ்ரீகிருஷ்ணர் அவதார தினத்தை உலகம் முழுவதிலும் உள்ள பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள். கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அவதார வரலாறு • மதுரா நகரில் தேவகி,...

மூலம் நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமா?

மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண் பிள்ளைகளை திருமணம் செய்வதில் ஒதுக்குவது இன்று வரை வழக்கத்தில் உள்ளது. அத்தகைய பெண்ணை எடுத்தால் மாமனார், மாமியாருக்கு ஆகாது. விரைவில் இறந்து விடுவார்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே, இது சரியா? தவறா? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. அது பற்றி...

கோவில் கயிரு எத்தனை நாள் கையில் இருக்கலாம்?

காசி, திருப்பதி, திருவண்ணாமலை, சமயபுரம், இருக்கன்குடி போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும்போது பக்தர்கள் அங்கே விற்பனை செய்யப்படும் கருப்பு, சிகப்பு, மஞ்சள் கயிறுகளை வாங்கி கண் திருஷ்டி நீங்குவதற்காக கையில் கட்டிக்கொள்வதை பார்த்திருக்கலாம். இத்தகைய...

OM Rudraksha Beads Silver Plated

Mahakal Shiva Genuine Leather Brown Dyed Rope Wrist Band/Belt Bahubali Kada Bracelet for Men/Women
- Advertisment -

Most Read