Monthly Archives: November, 2021

வாரம் ஒரு முறையாவது கோவிலுக்கு செல்லுங்கள்!…

பரந்த உலகில் இறைவனைத் தவிர, வேறு ஒருவராலும் ஒருசெயலையும் செய்ய முடியாது. அவனைத் தவிர, நம்மை ஒருவராலும் ஒரு செயலும் செய்ய வைக்கஇயலாது. அவனை அறிந்தவன்எல்லாம், அறிந்தவனாகிறான். அவனைஅறியாதவன் எல்லாம், அறிந்தும் எதையுமே...

தேய்பிறையில் அஷ்டமியின் சிறப்பு

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும்தேய்பிறையில் அஷ்டமி திதி அன்றுபைரவ வழிபாடு செய்ய உகந்ததாகும்.அதன்படி, கார்த்திகை மாதத்தில் வரும்தேய்பிறை அஷ்டமிக்கு காலபைரவாஷ்டமி என்று பெயர். இந்தநாளில்தான் பிரம்மனின் அகந்தையைஅழிப்பதற்காக, சிவபெருமான், காலபைரவரைத் தோற்றுவித்தார்.அகந்தையை அழிந்து...

கும்பாபிஷேகம் என்பது என்ன?….

கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்படல் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது ஆதலால் அதை பற்றிய ஒரு சிறு விளக்கம் இங்கே தந்திருக்கிறேன் படித்து...

கார்த்திகை சோமவார விரதம், வழிபாடு மற்றும் அதன் பலன்கள்

கார்த்திகை மாதத்தில்கடைபிடிக்கப்படுகிற பல முக்கிய-விரதங்களுள் கார்த்திகை சோமவாரமும்ஒன்றாகும். 'சோமன்' என்றால்உமையுடன் கூடிய சிவன் என்றுபொருள். இதற்கு சந்திரன் என்றபொருளும் உண்டு. கிழமைகளில்சோமவாரம் என்பது திங்கட்கிழனமயைகுறிக்கும். சிவபெருமானுக்குரிய எட்டுவிரதங்களில், கார்த்திகை மாதத்தின்திங்கட் கிழமைகளில்கடைபிடிக்கப்படுகிற கார்த்திகை சோமவார...

கருட புராணத்தில் சொல்லும் தண்டனைகள் என்ன?

இந்து மதத்தில் நம்பிக்கையின்அடிப்படையில் மறுபிறவி என்பதுஉண்டு என பலரும் நம்பி வருவதால்தான் ஒழுக்கம், நேர்மை, சுயகட்டுப்பாடுபோன்றவைகளை கடைபிடித்துவருகின்றனர். பிறப்பு, இறப்பு என்பதுநமது ஆன்மாவிற்கு கிடையாது. அதுநித்தியமானது. உடலுக்கு மட்டுமே பிறப்பு,இறப்பு ஏற்படுகிறது. பூலோகத்தில்...

கார்த்திகை தீபம் ஏற்றுவது எதற்கு?

கார்த்திகை தீபம் ஏற்றும்போது,தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும்,ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில்பார்வதி தேவியும் எழுந்தருள்புரிவதாக ஐதீகம். தீபம் ஏற்றி இறைவழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும்தேவியரின் திருவருளையும் ஒருங்கேபெறலாம். திருக்கார்த்திகைதினத்தன்று, களி மண்ணாலானவிளக்கில் பசு நெய் கொண்டு,...

பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுவது ஏன் ?

தகுதியில்லாதவர்களின் காலில் விழுந்தால் என்ன ஆகும். அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரியார், பரசுராமன், மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் எனப்படுவர். மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்களின், பூதவுடல் நம் கண்ணில்...

ஒரே நாளில் நவகிரஹ கோவில்களை தரிசனம் செய்யும் முறை

ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள் !!! ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை...
- Advertisment -

Most Read