ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால், 10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...!இன்னொருவன் 30 வயதில் திருமணம் செய்கிறான். 1 வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...!ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி...
ஜோதிடத்தில் பல தோஷங்கள்குறிப்பிடப்படுவதில் முக்கியமானதாக நாக தோஷம் பார்க்கப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் நாக தோஷம் இருந்தால், சரியான காலத்தில் திருமணம்நடைபெறாது, திருமணம்நடந்திருந்தால் குழந்தைப்பேறுஇல்லாமல் அவதியடைவார்கள்.அதையடுத்து, இந்த நாகதோஷத்திற்கான பரிகாரத்தை 18சித்தர்களில் ஒருவரும், பழநியில்நவபாஷாணத்தால்...
சிவம் என்பதற்கு முழுமையான,மங்களகரமான என்று பல அர்த்தங்கள்இருக்கின்றன. சிவபெருமான்எப்போதும் யோகநிலையில் இருப்பதன் காரணமாக யோகி என்றும், அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதுடன், சித்தர்களின்தலைவராகவும் இருக்கின்றார்.சிவபெருமானின் பெருமைகள் குறித்துஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக்கடவுள், ஆலமார் கடவுள்...