பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி,ரேவதிஅதிக தன்னம்பிக்கையும், சமயத்திற்கேற்றாற்போல் வளைந்து கொடுத்து வாழும் தன்மையும் கொண்ட மீன ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல்ராசியாதிபதி குரு பகவான்திருக்கணிதப்படி வரும் 20-11-2021...
பூரட்டாதி 1, 2.3-ஆம் பாதங்கள்.ஆத்ம பலமும், மனோதிடமும் கொண்டுஎதையும் சாதித்துக் காட்டும் வல்லமைபெற்ற கும்ப ராசி நேயர்களே! பொன்னவன் என போற்றப்படக் கூடிய குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 20-11-2027 முதல் 13-04-2022...
தனுசுமூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம்நல்லவர்களிடம் மட்டும் சகஜமாகப்பழகக்கூடிய பண்பு கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 20-11-2027 முதல் 13 04-2022 வரை...
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை,கடினமான வேலைகளையும், எளிதில்செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவிருச்சிக ராசி நேயர்களே!உங்கள் ராசிக்கு 3 ல் சஞ்சரித்த ஆண்டுக்கோளான குரு பகவான் திருக்கணிதப்படிவரும் 20-11-2021 முதல் 13-04-2022...
சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி,விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள். நீதி நேர்மையை நிலைநாட்ட வேண்டுமென்பதையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் துலா ராசியில் பிறந்த நேயர்களே!இது நாள் வரை 4-ல் சஞ்சரித்த குருதிருக்கணிதப்படி வரும்...
உத்திரம் 2, 3, 4 ஆப் பாதங்கள், அஸ்தம்,சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.பிறரது மனம் புண்படாத வகையில் அனைவரிடமும் அன்பாய்ப் பழகும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான...
மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்இராஜ தந்திரமும் சிறந்தவாக்குவன்மையும் கொண்ட சிம்ம ராசிநேயர்களே!சூரியனின் ராசியில் பிறந்த உங்களுக்குராசியாதிபதிக்கு நட்பு கிரகமான குருதிருக்கணிதப்படி வரும் 20-11-2027 முதல் 1304-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021முதல் 13-04-2022...
புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்உயர்ந்த நோக்கங்களுடன் பிறர்மெச்சும்படியான காரியங்களைச் செய்யக் கூடிய ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி சந்திரனுக்கு நட்பு கிரகமான பொன்னவன் என போற்றப்படும்குரு பகவான்...