Monthly Archives: September, 2021

அமாவாசை தினம் நல்லதா கேட்டதா?

அமாவாசை தினத்தில் சூரியனும்,சந்திரனும் நேர்கோட்டில்ஒன்றையொன்று சந்தித்துக் கொள்கிறது.அன்று முன்னோர்கள் எழுலோகத்திலிருந்து பூமிக்குவருகிறார்கள். தங்களதுதலைமுறைகளை சூட்சமமான முறையில்கண்காணிக்கிறார்கள் அவர்களதுவாரிசுகளான நாம் துவங்கும்காரியங்களை கவனித்து.ஆசிர்வதிக்கிறார்கள். எனவே பிதுர்தேவதைகளை வழிபட்டு அவர்களுக்குமரியாதை செய்து அமாவாசை தினத்தில்புதிய காரியங்களை...

வீடு கட்டுவதில் தாமதமா?

மனிதருக்கு மிகவும் அவசியமானதேவைகளில் உண்ண உணவு, உடுத்தஉடை, இருக்க வீடு ஆகிய மூன்றும்முக்கியமானதாகும். இதில், ஒருவருக்கு சொந்த வீடு அமைவது என்பது கொடுப்பினை இருந்தால் கிடைக்கும். ஏனெனில், ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் பலமற்று...

பிள்ளையார் திருத்தலங்கள்.

◆தமிழகத்தின் மைய பகுதியில் உள்ள திருச்சி யில் மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையா ராக கோயில் கொண்டுள்ளார் கும்பகோணத் திலும் ஒரு உச்சிப்பிள்ளையார் உண்டு. அந்த ஊரில் கட்டுமலை அமைப்பு ஒன்றை உண்டா...

விநாயக சதுர்த்தி விரத முறை தெரிந்து கொள்ளுங்கள்

ஆவணி மாத அமாலாசைக்குப் பிறகுநான்காம் திதியன்று வருவதுதான்விநாயக சதுர்த்தி. இந்தநாளில், விநாயகசதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும்கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். மேலும், இந்நாளிவ் விரதம் இருந்து விநாயகப் பெருமானை மனதார வழிபடுவோருக்கு நம்முடைய விக்னங்களையெல்லாம் தீர்த்தருள்வார்...

விநாயகர் பற்றிய 100 அரிய தகவல்கள்

எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்னும் விநாயகர் வழிபாடு சிறந்த பலனை தரும். அந்த வகையில் விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகளைளை தொகுத்து இன்றைய நாளில் சித்தர்களின் குரல். முக பக்கத்தில்...

சங்கல்பம் என்றால் என்ன?

*?சமஸ்கிருத மந்திர கணக்கு?**தமிழில் "கணக்கதிகாரம்"**நீங்கள் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வதற்கு முன்பு உங்கள் கைகளில் 2 உத்தரணி நீர் விட்டு கை சுத்தம் செய்ய சொல்லி நீரை கீழே விட்டுவிட்டு சங்கல்ப மந்திரம்...

காசியில் நடக்கும் ஐந்து அதிசயங்கள்

★காசியில் இருக்கும் ஐந்து விஷயங்கள், மனித குலத்துக்கு அளித்த மிகப்பெரும் வரப்பிரசாதங்களில் ஒன்று. அப்படி கங்கைக் கரையில் இருக்கும் அந்த ஐந்து விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம். பல்லி சப்தம் எழுப்பாது ★காசியில் பல்லிகளின் எண்ணிக்கை அதிகம்....

எந்த கோவிலில் என்ன பிரசாதங்கள்?

*நற்பிரசாதம் நாம் அறியவேண்டாமா!*எந்தெந்த கோயில்களில் என்னென்ன நமக்கு தெரியாத பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன?* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும்நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணை...

குழந்தைகளுக்கு திருஷ்டி படாமல்இருக்க இதை செய்யுங்கள்!

குழந்தைகளுக்கு திருஷ்டி படாமல்இருக்க இதை செய்யுங்கள்!குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்.தங்கள் குழந்தைகளின் மழலைச்சொல்லைக் கேட்காதவர்கள்தான்குழலோசை, யாழோசை ஆகியஇரண்டும் இனிமையானவை என்றுகூறுவார்கள் என திருவள்ளுவர்பெருமானே குழந்தையின் சிறப்புகுறித்து கூறியுள்ளார். அத்தகையகுழந்தைகளின் செயல்கள்...
- Advertisment -

Most Read