Monthly Archives: February, 2021

நாளை மாசி மகம்

கடவுள் வழிபாட்டோடு இணைந்த விரதங்களில் சிறப்புப் பெற்றது மாசிமகம். எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்நாளில் தான் பார்வதி தேவி, தக்கன்...

காசியை இணையாக ஒரு கோவில் புதுச்சேரியில் உள்ளது

காசியை இணையாக ஒரு கோவில் புதுச்சேரி மாநிலத்தில் எங்குள்ளது தெரியுமா.??இந்துக்கள் பலரும் வாழ்வில் ஒரு முறையாவது காசிக்கு செல்லவேண்டும் என்று நினைப்பதுண்டு. கங்கை கரை ஓரத்திலே கோவில் கொண்டு காசி விஸ்வநாதர் தன்...

முருடேஸ்வரர் சிவன் ஆலயம் பற்றிய தகவல்

முருடேஸ்வரர் சிவன் !ஓம் சிவாயநம முருடேஸ்வரர் சிவன் கோவில், கர்நாடகாவில் உள்ள முருடேஸ்வர் கடற்கரை நகரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சிவன் கோவில். இங்கு தான் உலகிலேயே மிகவும் பெரிய சிவன் சிலை...

மஹா சிவராத்திரி சிறப்பு பதிவு

சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் !சிவனின் படர்ந்த ஜடாமுடியில் இருந்து, ருத்ரதாண்டவம் ஆடும் அவரது காலடி வரை, நமது வாழ்வியல் குறித்தும், பண்பு நலன்கள் குறித்தும் பல விஷயங்கள்...

தை அமாவாசை தர்ப்பணம்

தை மாதத்தில் மிக முக்கியமான நாளாக கருதப்படுவது தை அமாவாசை. வான் மண்டத்தில் இருக்கும் சூரியன் ஜோதிட கணக்கின் படி மகரத்தில் உச்சம் பெரும் மாதம் இந்த தை மாதம். அதனால் இந்த...

ஸ்ரீ ரங்கம் சிறப்புக்கள்..

1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களைக் கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.2. (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5)...

தஞ்சை பெரிய கோவில் பற்றிய அறியா தகவல்

பெரியகோவிலை கட்ட ராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதம்!பெரியகோவிலை கட்ட ராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதமே சற்று வியப்பானது. மலை குன்றுகள் இல்லாத மணல் பகுதிகள் நிறைந்த சம தளத்தில், கற்கலை...

சிவ வழிபாடு உலகெங்கும் வியாபித்திருக்கின்றது என்பதற்கான தெளிவு இது.

பாலி நாட்டின் காட்டுக்குள்பெஜி கிரிய நீர்வீழ்ச்சி (Beji Griya Waterfall) க்கு அருகே தமிழரின் தொண்மைக்கால வழிபாட்டுமுறைகள் சிவலிங்கம், விநாயகர், நாகம் என்பன இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. சிவ வழிபாடு உலகெங்கும் வியாபித்திருக்கின்றது என்பதற்கான...

ஆண்டுக்கு ஒரு தடவை காணாமல் போகும் அதிசய முருகன் கோயில்

*முன்னூறு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் கோயில்* *தமிழகத்தில் எண்ணிலடங்கா கோயில்களில் சொல்லி தீராத பலப்பல அதிசயங்கள் நிகழ்ந்தவண்ணம்தான் இருக்கின்றன*.அவற்றில் ஒரு கோயில்தான் இந்த...

திருச்சந்தூர் பற்றிய தகவல்

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் அசுரரை வென்ற இடம் – அது தேவரைக் காத்த...
- Advertisment -

Most Read