Monthly Archives: January, 2021

கிருஷ்ணார்பணம்

”சர்வம் கிருஷ்ணார்பணம்” இந்த வாக்கியத்தை முதலில் கூறியது யார்?சர்வம் கிருஷ்ணார்பணம் என்று சொன்னவன் கர்ணன்.பரசுராம் என்ற பிரமணரின் சாபத்தால் பாரத போரில் தோற்ற கர்ணன்:முன்னொருநாளில் அந்தணரால் கொடுக்கப்பட்ட சாபத்தால் போர் தருவாயில் கர்ணனின்...

ஐந்து வகை நமஸ்காரங்கள்

ஐந்து வகை நமஸ்காரங்கள்ஏகாங்க நமஸ்காரம் – தலையை மட்டும் குனிந்து வணங்கும் முறை.த்ரியங்க நமஸ்காரம் – இரண்டு கரங்களையும் தலைக்கு மேல் குவித்து வணங்கும் முறை.பஞ்சாங்க நமஸ்காரம் – இரண்டு கரங்கள், இரண்டு...

இராமேஸ்வரம்️ கோவிலில் அறியாத தகவல்

இராமேஸ்வரம்️ கோவிலில் நம்மில் பலர் அறியாத அற்புத சன்னிதிகள்:️1. இராமர் வருகைக்கு முன்பு ...

பசுவை வணங்குவது ஏன்?

பசு ஏதாவது விஷத்தன்மை உடைய உணவை அருந்தினால் அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.90 நாட்கள் பசுவுக்கு தினமும் அந்த...

வள்ளலார் அருள் வாக்கு

*இருத்தலின் அற்புதம்*!!!வள்ளலார் அருள் வாக்கு;--இந்த பௌதிக உடம்பில்,*இருக்கின்ற நீ* யாரெனில், * நான் ஆன்மா* . ; சிற்றணு வடிவினன். இதன் இருப்பிடம், புருவமத்தியாகிய ஸ்லாட் ஸ்தானம். மேற்படி ஆன்மா கோடி...

நமசிவாய பஞ்ச அட்சரம்

?சைவத்தின் மாமந்திரம் ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்துக்கள் மட்டுமே. இந்த ‘மா மந்திரம்’ திருவைந்தெழுத்து. மந்திர ராஜம், பஞ்சாட்சரம் போன்ற இதர பெயர்களாலும் ஓதப்படுவதுண்டு.?சிவ வழிபாட்டில் திருநீறும், ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க ‘நமசிவாய’...

வடகலை தென்கலைக்கு என்ன வித்யாசம்???

#ஸ்ரீ_வைஷ்ணவத்_தூண்...வடகலை தென்கலைக்கு என்ன வித்யாசம் என்று நிறைய பேர் அறிவதில்லை. வித்யாசம் அவரவர் எண்ணத்தில் தான் என்கிறது வைஷ்ணவம்....

எப்பொழுது தெய்வம் நமக்கு துணை நிற்கும் !

1. காகத்தை போல என்றும் ஒற்றுமையாக இரு #சனீஸ்வரன் அருகில் வரமாட்டார் 2. நாய் போல நன்றி விசுவாசத்துடன் இரு #பைரவர் உனக்கு செல்வத்தை அள்ளித் தருவார்..3. ஆந்தையை போல தீமையிடம்...

திசைகளின் பண்புகள்

உன் ஜாதகம்..(1) உன்னை நீ கெடுத்துக் கொண்டால் #ராகு_திசை...(2) பிறரை நீ கெடுக்க நினைத்தால் #கேது_திசை...(3) பிறரை நீ பழிவாங்க நினைத்தால் #சனி_திசை...(4) உன் செல்வாக்கு உயர்ந்திட்டால் #செவ்வாய்_திசை...(5) உனக்கு நல்புத்தி வந்துவிட்டால்...

உடைக்கும் தேங்காய் அழுகினால்?

கோவிலுக்கு செல்லும்போதோ அல்லது இல்லங்களில் நாம் ஸ்வாமிக்கு நைவேத்ய சமயத்திலோ தேங்காய் உடைப்போம் அல்லவா, அது சில நேரங்களில் அழுகலாக இருந்துவிட்டால் அது அபசகுனமா? அபசகுனம் இல்லை. சில நேரங்களில்...
- Advertisment -

Most Read