Yearly Archives: 2021

தை அமாவாசை தர்ப்பணம்

தை மாதத்தில் மிக முக்கியமான நாளாக கருதப்படுவது தை அமாவாசை. வான் மண்டத்தில் இருக்கும் சூரியன் ஜோதிட கணக்கின் படி மகரத்தில் உச்சம் பெரும் மாதம் இந்த தை மாதம். அதனால் இந்த...

ஸ்ரீ ரங்கம் சிறப்புக்கள்..

1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களைக் கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.2. (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5)...

தஞ்சை பெரிய கோவில் பற்றிய அறியா தகவல்

பெரியகோவிலை கட்ட ராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதம்!பெரியகோவிலை கட்ட ராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதமே சற்று வியப்பானது. மலை குன்றுகள் இல்லாத மணல் பகுதிகள் நிறைந்த சம தளத்தில், கற்கலை...

சிவ வழிபாடு உலகெங்கும் வியாபித்திருக்கின்றது என்பதற்கான தெளிவு இது.

பாலி நாட்டின் காட்டுக்குள்பெஜி கிரிய நீர்வீழ்ச்சி (Beji Griya Waterfall) க்கு அருகே தமிழரின் தொண்மைக்கால வழிபாட்டுமுறைகள் சிவலிங்கம், விநாயகர், நாகம் என்பன இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. சிவ வழிபாடு உலகெங்கும் வியாபித்திருக்கின்றது என்பதற்கான...

ஆண்டுக்கு ஒரு தடவை காணாமல் போகும் அதிசய முருகன் கோயில்

*முன்னூறு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் கோயில்* *தமிழகத்தில் எண்ணிலடங்கா கோயில்களில் சொல்லி தீராத பலப்பல அதிசயங்கள் நிகழ்ந்தவண்ணம்தான் இருக்கின்றன*.அவற்றில் ஒரு கோயில்தான் இந்த...

திருச்சந்தூர் பற்றிய தகவல்

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் அசுரரை வென்ற இடம் – அது தேவரைக் காத்த...

சமையல் அடுப்பில் கோலம் போடுவதில் இவளோ இருக்கா?

வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தினசரி கோலம் போடுவது நம் மரபு. மண் அடுப்புகளில் சமைத்துத்துக் கொண்டிருந்த பொழுது, தினசரி அடுப்பை பசு மாட்டின் சாணி போட்டு மெழுகி விட்டு அதில் கோலம்...

பொறுமையின் உதாரணமாக மூங்கில் செடி…

மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும் ஆனால் செடி வளரவே வளராது. ஒரு இன்ச் அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கும். முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும்....

பசி மற்றும் நோய் தீர்க்கும் மருந்து

- உணவு பாகம் - உருளைக்கிழங்கு : 100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். இதில் ஈரப்பதம் 75%ம், புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம், தாது உப்புகள் 0.61%ம்,...

பைரவர் பற்றி தெரிந்து கொள்வோம் !!!

ஒரு காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார். இவரை வழிபடுவதற்கு...
- Advertisment -

Most Read