Homeஜோதிடம்துலாம் - குருபெயர்ச்சி பலன்கள்

துலாம் – குருபெயர்ச்சி பலன்கள்

சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி,

விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள். நீதி நேர்மையை நிலைநாட்ட வேண்டுமென்பதையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் துலா ராசியில் பிறந்த நேயர்களே!

இது நாள் வரை 4-ல் சஞ்சரித்த குரு

திருக்கணிதப்படி வரும் 20-11-2021 முதல் 13

04 2022 வரை (வாக்கியப்படி 13-11-2021

முதல் 13-04-2022 வரை) உங்கள் ராசிக்கு

பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில்

சஞ்சாரம் செய்யவுள்ளார். இத.

இது அற்புதமான

அமைப்பு என்பதால் உங்கள

அமைப்பு என்பதால் உங்களது

பொருளாதரா நிலை சிறப்பாக இருக்கும்,

தற்போது உநெருகடிகள். எல்லாம்

உள்ள

குறைந்து முன்னேற்றம்

ஏற்படும். திருமண வயதை

அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி

வந்து குடும்பத்தில் சுப காரியங்கள்

தடபுடலாக நிறைவேறும் புத்திர பாக்கியம்

வேண்டுபவர்களுக்கு சிறப்பான புத்திர

பாக்கியம் உண்டாகும். சொந்த பூமி, வண்டி,.

வாகனங்கள் யாவும் வாங்கும் யோகம்

ண்டாகுமான பலன்கள் ஏற்படும்.

உண்டாகும். பூர்வீக சொத்துகளால்

அனுகூலமான

கொடுக்கல், வாங்கலில் இருந்த தேக்க

நிலை விலகி லாபகரமான பலன் ஏற்படும்.

கொடுத்தது

கடன்களும்

தேடி வரும், குரு

பார்வை ஜென்ம ராசிக்கும் 9, 11-ஆம்

வீடுகளுக்கும் இருப்பதால் எதிலும்

தைரியத்துடன் செயல்படும் வாய்ப்பு,

வெளியூர் தொடர்புகளால் அனுகூலம்.

எதிர்பாராத பொருளாதார மேன்மைகள்

ஏற்படும்.

ஒருராசியில் அதிக நாட்கள் தங்கும்

கிரகமான சனி பகவான் தற்போது உங்கள்

ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு

அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதாலும்

உங்கள் ராசிக்கு 2-ல் கேது. 8-ல் ராகு

சஞ்சரிப்பதாலும் உங்கள் உடல்

ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, பேச்சில் நிதானத்துடன் இருந்து உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கணவன்,

மனைவியிடையே ஒன்றும் இல்லாத

விஷயத்திற்கு கூட ஒற்றுமை குறைவு

ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து

செல்வது நல்லது.

செய்யும் தொழில், வியாபாரத்தில் இருந்த

மந்த நிலை விலகி முன்னேற்றங்களை

அடைவீர்கள். கூட்டாளிகள் மற்றும்

தொழிலாளர்களின் ஆதரவு சற்று சுமாராக

இருக்கும் என்பதால் எதிலும் நீங்கள் முன்

நின்று செயல்பட்டால் லாபகரமான பலனை

அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு

உயர்வுகளும், எதிர்பார்த்த

பதவி

இடமாற்றங்களும் கிடைக்கும்.

வேலைப்பளு காரணமாக உடல் அசதி

ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக

இருக்கும் என்றாலும் வேலைப்பளு

தேவையற்ற அலைச்சல் இருக்கும்.

தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது

உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன்

இருப்பது நல்லது குடும்பத்தில் இருந்த

மருத்துவச் செலவுகள் படிப்படியாக

குறையும். பெரியவர்களும் மகிழ்ச்சிகரமாக

இருப்பார்கள் மனதில் நிம்மதி உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும்

சிறப்பாக இருக்கும் என்றாலும்

நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது

நல்லது பணம் பல வழிகளில் தேடி வந்து

உங்கள் பாக்கெட்டை நிரப்பும் தடைப்பட்ட

திருமண சுபகாரியங்கள் தடபு லாக

– புத்திர வழியில் மகிழ்ச்சி

நடைபெறும். புத்திர

தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று

மனநிறைவு உண்டாகும். பூர்வீக சொத்து

விஷயங்களில் உங்களுக்கு

அனுகூலப்பலன்கள் உண்டாகும்.

கொடுக்கல், வாங்கல்

உங்களுக்கு இருந்த நெருக்கடிகள்

குறைந்து பணவரவுகள் சிறப்பாக

இருக்கும் கொடுக்கல், வாங்கல் நல்ல

நிலையில் நடைபெறும். கொடுத்த

கடன்களும் எந்த பிரச்சனைகளும் இன்றி

வசூலாவதால் பணம் புரளும் பெரிய

மனிதர்களின் நட்பும், வெளிவட்டாரத்

தொடர்புகளும் அனுகூலப் பலன்களை

உண்டாக்கும் சேமிப்புகள் பெருகும்.

அரசியல்

  • சமுதாயத்தில் உங்களின் பெயர் புகழ்

உயரும், மக்களுக்குச் கொடுத்த

வாக்குறுதிகளைக் காப்பாற்றி

அனைவரிடமும் நல்ல பெயரை எடுப்பீர்கள்.

மக்களின் ஆதரவால் எல்லா வகையிலும்

உயர்வுகளும் மேன்மைகளும் உண்டாகும்.

பேச்சில் நிதானத்துடன் இருப்பதும் உடன்

இருப்பவர்களிடம் சற்று கவனமாக செயல்படுவதும் நல்லது. விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும்.

விளை பொருளுக்கேற்ற விலை

சந்தையில் கிடைக்கப் பெறுவதால்

பொருளாதார நிலை உயர்வடையும். புதிய

பூமி மனை போன்றவற்றையும் வாங்கிச்

சேர்ப்பீர்கள். கால்நடைகளால் வீண்

செலவுகள், நேரத்திற்கு வேலையாட்கள்

கிடைக்காத காரணத்தால் தேவையற்ற

அலைச்சல் உண்டாகும்.

மாணவ, மாணவியர்

கல்வியில் திறம்படச் செயல்பட்டு நல்ல

மதிப்பெண்களைப் பெற முடியும். நல்ல

நட்புகளால் பலவகையில்

அனுகூலங்களைப் பெறுவீர்கள்.

பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும்

சிறப்பாக அமையும் வெளியூரில்

மேற்படிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று

விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும்

பரிகாரம்

துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு

சனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டமச் சனி

நடப்பதால் சனிக்கிழமைகளில்

விரதமிருந்து சனிக்குரிய பரிகாரங்களை

தொடர்ந்து செய்து வருவது நல்லது

ஆஞ்சநேயரையும்,

வெங்கடாசலபதியையும் வழிபடுவது.

ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு

உங்களால் முடிந்த உதவிகளை செய்வது

நல்லது.

சர்பகிரகங்களான கேது 2-ல், ராகு B-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை. அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சரபேஸ்வரரை வழிபடுவது. சிவன் மற்றும் பைரவரை வணங்குவது, மந்தாரை மலர்களால்

ராகுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக தினமும்

விநாயகரை வழிபடுவது,

1.செல்வல்லி

பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது,

  • சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது

உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5, 6, 7, 6, நிறம் – வெள்ளை, பச்சை,

கிழமை – வெள்ளி, புதன், கல் – வைரம்,

திசை – தென் கிழக்கு. – லட்சுமி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments