தினமும் 10 ஆயிரம் பேர் தரிசனத்துக்கு அனுமதி*
தூத்துக்குடி :
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹார...
பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதிரேவதி.எப்பொழுதும் கலகலப்பாகப் பேசி மற்றவர்களைக் கவரக்கூடிய ஆற்றல்கொண்ட மீன ராசி நேயர்களேபொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய உங்கள் ராசியாதிபதி குரு பகவான்திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20 11-2021 வரை...
உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள் திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்நண்பர்களிடமும், விரோதிகளிடமும் சகஜமாகப் பழகக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3, 12 க்கு அதிபதியான ஆண்டு கோளானகுருபகவான் திருக்கணிதப்படி...
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்சுயநலம் இன்றி பிரதிபலன் எதிர்பாராமல் பிறருக்கு உதவி செய்யக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குரு திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20-11-2021...
விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம் கேட்டைஅதிக புத்திக்கூர்மையும், சமூகப் பற்றும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமும் தன, பஞ்சமாதிபதியுமான பொன்னவன் எனப் போற்றப்படும் குருபகவான் திருக்கணிதப்படி...
சித்திரை 34-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்முன்கோபம் அதிகம் இருந்தாலும்தன்னுடைய வாக்கு சாதுர்யத்தால் பிறரை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 3, 6-க்கு...
உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம் சித்திரை 1,2-ஆம் பாதங்கள்கூர்மையான அறிவும், எதையும் முன்கூட்டியே செய்யும் திறனும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4 க்கு அதிபதியான பொன்னவன் எனபோற்றப்படும் குரு...
மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்மனசாட்சிக்கு கட்டுப்பட்டவராகவும், எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்டவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகமும் ஜென்ம...