பர்வதமலை' என்றால் மலைகளுக்கெல்லாம் மலை… என்று பொருள்.
கயிலாயத்தில் இருந்து சிவபெருமான் திருவண்ணாமலைக்கு வந்தபோது பர்வத மலையில் ஒரு காலை வைத்து மற்றொரு காலை திருவண்ணாமலையில் வைத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
எனவே பர்வத மலையின் காலமும்...
இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது.கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும்.
முடிந்தால்...
ஒரு ஊரில் பல பாவங்களையும் அஞ்சாமல் ஒருவன் செய்து வந்தான். இதை பலமுறை கவனித்த மகான் ஒருவர் இப்படி பாவங்களை செய்யக்கூடாது என்று அறிவுரை கூறிவந்தார், அவன் அதற்கு செவி சாய்க்கவில்லை. கடைசியில்...
விஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள்… கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க....நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை...
திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது வெங்கடாஜலபதியும், வைணவத்தின் மிகச் சிறந்த ஆலயம் என்பதும் தான். இந்த ஆலயத்தில் அருளும் பெருமாள், வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார் என்பது...
தமிழ் கடவுளான முருகனைப் போல் தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் உள்ளன.அவை:1 ஆரியங்காவு2 அச்சன்கோவில்3 குளத்துப்புழா4 எரிமேலி5 பந்தளம்6 சபரிமலைசிறிது விளக்கமாக பார்ப்போம் :1. ஆரியங்காவுAryankavuநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20...
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்திலேயே காணப்படக்கூடிய சிறப்பு வாய்ந்த சிவலிங்கத் திருமேனி இந்த படத்தில் நாம் பார்ப்பது ..
ஆதிசங்கரர் அத்வைதம் உண்மை என்பதை நிரூபிக்கும் போது, அதை ஆமோதிக்கும் விதமாக, சிவபெருமான் தன்னுடைய திருக்கரத்தை,...