Homeஜோதிடம்மீனம் - குருபெயர்ச்சி பலன்கள்

மீனம் – குருபெயர்ச்சி பலன்கள்

பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி,

ரேவதி

அதிக தன்னம்பிக்கையும், சமயத்திற்கேற்றாற்போல் வளைந்து கொடுத்து வாழும் தன்மையும் கொண்ட மீன ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல்

ராசியாதிபதி குரு பகவான்

திருக்கணிதப்படி வரும் 20-11-2021 முதல் 13

04-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021

முதல் 13-014-2022 வரை) சஞ்சாரம் செய்ய

இருப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு

என கூற முடியாது பொருளாதார ரீதியாக

சிறிது ஏற்ற தாழ்வுகள் ஏற்படும் என்ற

என்றாலும்

ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும்

கிரகமான சனி பகவான் தற்போது உங்கள்

ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில்

சஞ்சரிப்பதும், சர்ப்ப கிரகமான ராகு

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ல்

சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு

என்பதால் பணவரவுகள் சிறப்பாக

இருக்கும். எடுக்கும் முயற்சிகளில்

வெற்றியினைப் பெற முடியும் கணவன்,

மனைவி இடையே அன்யோன்யம்

அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம்

மூலம் மகிழ்ச்சி

தரும் செய்தி கிடைக்கும். அசையும்

அசையா சொத்துகளால் சிறுசிறு

விரயங்கள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் ஏற்படும். ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்பு பார்வையாக 4, 5, 8-ஆம் வீடுகளை பார்வை செய்வதால் குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும்.

அசையும் அசையா சொத்து வழியில்

சாதகமான பலன்கள் கிட்டும். வீடு

வாகனங்களை பழுது பார்க்கக் கூடிய

வாய்ப்பு உண்டாகும். உங்களுக்கு இருந்த

வம்பு வழக்குகள் விலகி நிம்மதியாக நிலை

உடல் ஆரோக்கியம் சிறப்பாக

ஏற்படும். உட

இருப்பதால் எதிலும் சறுசறுப்புடன்

செயல்பட முடியும்

தொழில், வியாபாரத்தில் சிறிது

நெருக்கடிகள் இருந்தாலும் லாபகரமான

பலனை அடைய முடியும், உங்களுக்கு

இருந்த போட்டி, பொறாமைகளும்,

மறைமுக எதிர்ப்புகளும் மறையும்.

தொழிலை விரிவு படுத்த வேண்டும் என்ற

எண்ணங்கள் நிறைவேறி குடும்பத்தில்

மகிழ்ச்சி ஏற்படும். உங்களின் நீண்ட நாள்

பூர்த்தியாகும் வாய்ப்புகள் வரும்

ஆசைகள்:

நாட்களில்

உண்டாகும்..

28 உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு

இருந்தாலும் அதற்கான ஆதாயம்

கிடைக்கும். வேலை தேடி கொண்டு

இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள்

கிடைக்கும் மேலதிகாரிகளின் ஆதரவு

சிறப்பாக இருப்பதால் எடுக்கும் பணிகளை

சிறப்பாக செய்து முடிக்கும் திறன்.

உண்டாகும். தேவையற்ற பயணங்களைத்

தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்துக்

கொள்ள முடியும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் வேலைப்பளு காரணமாக உடல்

அசதி ஏற்படும். நேரத்திற்கு உணவு

உண்பது நல்லது குடும்பத்தில்

உள்ளவர்களால் தேவையற்ற மருத்துவ

செலவுகள் ஏற்படும் என்பதால்

அனைவரின் ஆரோக்கியத்திலும் சற்று

அக்கறை எடுத்து கொள்வது நல்லது. நீண்ட

நாள் பிரச்சனைகளுக்காக மருத்துவ

சிகிச்கை எடுத்துக்

கொண்டிருப்பவர்களுக்கு

ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு

மன அமைதி ஏற்படும்.

குடும்பம் பொருளாதாரம்

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே

ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்

உறவினர்களை அனுசரித்து நடந்து

கொண்டால் அவர்கள் மூலம் உள்ள கடந்த

கால பிரச்சனைகள் எல்லாம் விலகி

அணுகூலங்களை அடைய முடியும்

பொருளாதார நிலை சிறப்பாக > இருக்கும்

என்றாலும் ஆடம்பர

| செலவுகளை

குறைப்பது நல்லது. முடிந்த வரை பிறர்

விஷயங்களில் தலையீடு செய்யாது

இருப்பது சிறப்பு. பேச்சில் நிதானத்தைக்

கடைப்பிடிப்பது நல்லது.

கொடுக்கல், வாங்கல்

பணம் கொடுக்கல், வாங்கல்!

போன்றவற்றில் சற்று சிந்தித்துச்

செயல்பட்டால் அனுகூலப்பலனை அடைய

முடியும். கொடுத்த கடன்களை

வசூலிப்பதில் சில தடைகள் ஏற்பட்டாலும்

தாமதங்களுக்கு பிறகு வசூலித்து விட

முடியும் வம்பு வழக்குகளில் தேவையற்ற

பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சமாளித்து

விடுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக்

குறைப்பதன் மூலம் அனுகூலப் பலனை.

அடையலாம்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு

தேவையற்ற அவைச்சல் ஏற்படும்

என்றாலும் லாபகரமான பலனை அடைய

முடியும். எதிர்பார்க்கும் வாய்ப்புகளை

அடைவதில் சிறிது இடை

உயூறுகள்

உ உண்டானாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். ஏற்படும் போட்டி பொறாமைகளை சிறப்பாக

கையாண்டு வெற்றி பெறுவீர்கள்.

எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி

வரும்

உத்தியோகம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு

பொறுப்புகள் அதிகரிக்கும் எதிர்பார்க்கும்

பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும்

தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.

சிலருக்கு எதிர்பாராமல் உண்டாகக் கூடிய

இடமாற்றங்களால் அடிக்கடி பயணங்கள்

ஏற்படும். உயரதிகாரிகளிடம் பேசும் போது

பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது,

உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச்

செவ்வது நல்லது. புதிய வேலை

தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள்

கிடைக்கும் என்றாலும் வேலைப்பளு

அதிகமாக இருக்கும்.

பெண்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக

செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக

இருந்தாலும் எதிலும் சிக்கனமாக இருப்பது

நல்லது நீங்கள் நல்லதாக நினைத்து

செய்யும் காரியங்களில் கூட குற்றம்

குறைகளைக் கண்டுபிடிப்பார்கள்.

குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து

நடந்து கொண்டால் பல பிரச்சனைகளைத்

தவிர்க்கலாம்.

அரசியல்

எதிர்பார்த்துக் காத்திருந்த கௌரவமான

பதவிகள் உங்களுக்கு கிடைக்கும் கட்சிப்

பணிகளுக்காக செய்யும் செலவுகள்

வரவுக்கு மீறியதாக இருக்கும். மக்களுக்கு

கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி

சமுதாயத்தில் கௌரவமான நிலையை

அடைவீர்கள். தலைவர்கள் ஆதரவு

உங்களுக்கு சாதகமாக இருப்பதால் மன

நிம்மதி ஏற்படும்.

விவசாயிகள்

விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்பதால்

லாபமும் சிறப்பாக அமையும் போதிய

நீரின்மை, சரியான வேலையாட்கள்

கிடைக்காத நிலை காரணமாக வீண்

செலவுகள் ஏற்படும் புதிய நவீன கருவிகள்

வாங்குவது போன்றவற்றில் சுப செலவுகள்

ஏற்படும். பங்காளிகளிடையே இருந்த

பிரச்சனைகள் யாவும் விலகி ஒற்றுமை

பலப்படும்.

மாணவ, மாணவியர்

மாணவர்கள் கல்வியில் மிகுந்த அக்கறை

எடுக்க வேண்டியிருக்கும் நன்கு

படித்தாலும் தேர்வின் போது ஞாபக மறதி

ஏற்படும். எது எப்படி இருந்தாலும் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். நீங்கள் எதிர்பார்க்கும் உயர் படிப்புக்கான வாய்ப்புகளை அடைய முடியும்.

பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு

ராசியாதிபதி குரு ஜென்ம ராசிக்கு 12-ல்

சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில்

விரதமிருந்து தட்சிணாமூர்த்திக்கு ம

நிற வஸ்திரம் சாற்றி, கொண்டை கடலை மாலை அணிவித்து, மாலை, 1. முல்லை மற்றும் மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, இல்லத்தில் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது. ஆை ள் புத்தகங்கள், நெய், தேன் கள், போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது

உத்தமம் மஞ்சள் நிற ஆடைகள் அணிவது,

கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது. அதிர்ஷ்டம் அளிப்பவை எண் – 1, 2, 3, 9.

கிழமை – வியாழன், ஞாயிறு. திசை – வடகிழக்கு. கல் புஷ்ப ராகம், -நிறம் – மஞ்சள், சிவப்பு. தெய்வம் – தட்சிணாமூர்த்தி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments