ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 ஆம்
பாதங்கள்
அனைவரிடமும் இனிமையாகப் பழகும் சுபாவமும், கம்பீரமான தோற்றமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஆண்டுக் கோளான குரு பகவான் உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல்
திருக்கணிதப்படி வரும் 20-11-2027 முதல் 13
04-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021
முதல் 13 -04 2022 வரை) சஞ்சாரம்
செய்வதால் தொழில், உத்தியோகச்
உத்தியோகத்தில்
சற்று இடைபூறுகளை ஏற்படுத்தும்
என்றாலும் உங்கள் ராசிக்கு 9, 10-க்கு
அதிபதியான சனி சல் வலுவாக
சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சற்று
சாதகமாக இருந்து எதையும் சமாளிக்கும்
யோகம் உண்டாகும்.
பொதுவாக 10-ல் குரு நின்றால் பதவியும்
பாழ் என்பது பழமொழி,
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு
அதிகரிக்கும். பிறர் வேலைகளையும்
சேர்த்து செய்ய வேண்டி வரும் என்றாலும்
அதற்கேற்ற சண்மானம் கண்டிப்பாக
கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று
ழல்,
நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் எதிர்
டாவது அணை
நீச்சல் போட்டா அடைய வேண்டிய
இலக்கை அடைவீர்கள்.
வேலையாட்களையும், கூட்டாளிகளையும்
அனுசரித்து சென்றால் வலமான பலனை
அடைய முடியும். குரு உங்கள் ராசிக்கு 2, 4, 6
ஆம் வீடுகளை பார்வை செய்வதால்
குடும்பத்தில் மகிழ்ச்சி, தேவைக்கு ஏற்ற
வகையில் பணவரவுகள், எதிர்பாராத
உதவிகள் கிடைக்கும் யோகம், அசையும்
அசையா சொத்துகளால் அனுகூலம்,
எதையும் எதிர்கொள்ளும் பலம்
உண்டாகும். திருமணம் சார்ந்த சுப்
முயற்சிகளில் இடையூறுகள் நிலவினாலும்
ஜீலை மாதத்திற்கு பிறகு குரு வக்ர கதியில்
சஞ்சரிக்கும் காலத்தில் முயற்சித்தால்
நல்லது நடக்
நடக்கும்.
உங்கள் ராசிக்கு பாக்கிய
-சனி சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள்
மூலம் அனுகூலமான பலனை அடைய
முடியும். சிலருக்கு வெளியூர் செல்லும்
யோகமும் அதன் மூலம் ஆதாயமும்
உண்டாகும். பெற்றோர் வழியில் ஒரு சில
உதவிகள் கிடைத்து உங்களது வாழ்க்கை
தரம் உயரும்
உங்கள் ராசியில் ராகு, 7-ல் கேது
சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில்
கவனம் எடுத்து கொள்வது, முன்கோபத்தை
குறைத்து கொண்டு
எதிலும் நிதானமாக
இருப்பது நல்லது கணவன்
கணவன், மனைவி
இடையே அடிக்கடி விண் வாக்கு வாதங்கள்
ஏற்படலாம் என்பதால் சற்று விட்டுக்
கொடுத்து செல்வது, பேச்சில்
நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம்.
உற்றார் உறவினர்களை அனுசரித்து
நடந்து கொண்டால் ஓரளவுக்கு அணுகூலப்
பலன்களைப் பெற முடியும்.
உடல் ஆரோக்கியம்
சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று
சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில்
அக்கறை எடுத்து கொண்டால் எதிலும்
சுறுசுறுப்பாக செயல்பட்டு ஏற்றங்களை
அடைய முடியும். குடும்பத்தில்
உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள்
ஏற்படலாம் என்பதால் எதிலும்,
கவனத்துடன் இருப்பது நல்லது. அதிக
அலைச்சலால் உடல் அசதி ஏற்படும்.
என்றாலும் எதிலும் திறன்பட செயல்படும்
வாய்ப்பு ஏற்படும்.
குடும்பம் பொருளாதார நிலை
ஜென்ம ராசியில் ராகு சஞ்சாரம் செய்வது
சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்,
மனைவி விட்டுக் கொடுத்து நடந்து
கொள்வது நல்லது. முன்கோபத்தைக்
குறைப்பது, முடிந்த வரை பிறர்
விஷயங்களில் தலையீடு செய்யாது
உங்களது பொருளாதார
இருப்பது நல்லது உங்களது
நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும்
ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.
தொழில் வளர்ச்சி மற்றும் அசையா
சொத்து பராமரிப்பு செலவு காரணமாக
உங்கள் சேமிப்பு குறையும்..
கொடுக்கல், வாங்கள்
தனகாரகன் குரு பகவான் 10-ஆம் வீட்டில்
சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற
இறக்கமாக இருக்கும். கொடுக்கல்,
வாங்கலில் சுமாரான நிலை நிலவும் பண
விஷயத்தில் பிறருக்கு ஜாமீன் கொடுப்பது,
வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத்
தவிர்க்கவும். சனி 9ல் சஞ்சரிப்பதால்
நீங்கள் எதையும் சமாளித்து வலமான
பலனை பெறுவீர்கள்
தொழில் வியாபாரம்
குரு பகவான் தொழில் ஸ்தானத்தில்
சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபார
ரீதியாக எடுக்கும் எந்தவொரு
முயற்சியிலும் ஒரு முறைக்கு பல முறை
சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சனி
சாதகமாக
சஞ்சரிப்பதால் எவ்வளவு
போட்டிகள் இருந்தாலும் அடைய வேண்டிய
இலக்கை அடையும் யோகம் உண்டாகும்.
கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை
அனுசரித்து சென்றால் கடினமான
நெருக்கடிகளையும் சமாளித்து முன்னேற
முடியும்.
உத்தியோகம்
உத்தியோக ரீதியாக எதிர்பார்க்கும் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுகள் தாமதம் ஆகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டிய காலம்
– என்பதால் முடிந்த வரை பணியில் மிகுந்த
கவனத்துடன் செயல்படுவது உடன்
பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது
நல்லது வேலைப்பளு அதிகமாக
இருந்தாலும் உங்கள் திறமைகளை
வெளிபடுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்
எடுத்துக் கொண்டால் வீண் செலவுகளைத்
தவிர்க்கலாம். குடும்பத்தில் வீண்
வாக்குவாதங்கள் சுப காரியத் தடைகள்
ஏற்பட்டாலும் குரு பார்வை 2 ஆம் வீட்டிற்கு
இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும்
பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால்
ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக்
கொள்வது நல்லது.
அரசியல்
உங்களின் பதவிகளைக் காப்பாற்றிக்
கொள்ள அதிக முயற்சிகளை மேற்கொள்ள
வேண்டியிருக்கும். எடுக்கும் காரியங்களில்
தாமத நிலை ஏற்படும். கட்சிப்
பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை
செய்ய நேரிடும். மக்களின் ஆதரவும்
பெரிய இடத்து நட்பும் சிறப்பாக
இருப்பதால் மன நிம்மதி உண்டாகும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால்
லாபமும் குறைவாக இருக்கும் அரசு
வழியில் எதிர்பார்த்த உதவிகள்
கிடைப்பதால் மன நிம்மதி ஏற்படும்.
பங்காளிகளால் வாய்க்கால் வரப்பு
பிரச்சினைகள் உண்டாகும்.
உழைப்பிற்கேற்ற பலனைப் பெற
கடினமாக முயற்சிக்க வேண்டி இருக்கும்.
பொருளாதார நிலை சற்று சாதகமாக
இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி
ஏற்படும்.
மாணவ, மாணவியர்
கல்வியில் சற்று மந்தமான நிலை இருக்கும். ஞாபகமறதி ஏற்படும். குடும்பத்தில் பெற்றோரிடையே ஏற்படும் பிரச்சினைகளை மனதில் வைத்துக் கொண்டு கல்வியில் கவனத்தை சிதறவிடாமல் இருப்பது நல்லது.
ணங்களின் போது
நிதானமுடனிருப்பதும், பேச்சில் சற்று
கவனமுடனிருப்பதும் நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும், பரிகாரம் ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு.
குரு பகவான் 10-ல் சஞ்சரிப்பதால்
வியாழக்கிழமை தோறும் குருப்ரீதியாக
தட்சிணாமூர்த்திக்கு கொண்டை
கடலையை மாலையாக கோர்த்து
அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால்
அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது
நல்லது ஏழை எளியவர்களுக்கு உதவி
செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது
நல்லது புஷ்பராக கல் அணிவது நல்லது.
7-ல் கேது
ஜென்ம ராசியில் ராகு, 7
சஞ்சரிப்பதால் ராகுவுக்கு பரிகாரமாக ராகு
காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்
டூல் விளக்கேற்றி கஸ்தாரி
பழத்தில்
மலர்களால் அர்க்கல
அர்ச்சனை செய்வது நல்லது
தேதுவுக்கு பரிகாரமாக
-கேதுவுக்கு
வியாழக்கிழமைகளில் விரதம்
மேற்கொள்வது சதுரத்தி விரதங்கள்
இருப்பது, தினமும் விநாயகரை
வழிபடுவது உத்தமம்.
அதிர்ஷ்டம் அளிப்பவை எண் – 5, 6, 8, நிறம் – வெண்மை, நீலம், கிழமை – வெள்ளி, சனி, கல் – வைரம்,
திசை- தென்கிழக்கு,
தெய்வம் விஷ்ணு, லட்சுமி,