உன் ஜாதகம்..
(1) உன்னை நீ கெடுத்துக் கொண்டால் #ராகு_திசை…
(2) பிறரை நீ கெடுக்க நினைத்தால் #கேது_திசை…
(3) பிறரை நீ பழிவாங்க நினைத்தால் #சனி_திசை…
(4) உன் செல்வாக்கு உயர்ந்திட்டால் #செவ்வாய்_திசை…
(5) உனக்கு நல்புத்தி வந்துவிட்டால் #புதன்_திசை…
(6) நிலையான முயற்சி செய்தால் #சூரிய_திசை…
(7) நிலையற்ற செயல்களென்றால் அங்கே #சந்திர_திசை…
(8) உனக்காக நீ புண்ணியம் செய்தால் #சுக்ர_திசை…
(9) உலகிலுள்ள அனைவருக்காகவும் நீ புண்ணியம் செய்தால் உனக்கு #குரு_திசை…
நேர்மையாக வாழ்பவருக்கு அனைத்தும் சாதகம், பாவம் செய்தவருக்கே ஜாதகம்!!!
நேர்மையானவரை இறுதியில் அழைத்து செல்ல அப்பன் ஆதி சிவனே இறங்கி வருவார்!!!
பாவம் செய்தவனுக்கோ “யம” கிங்கரர்கள் வருவார்கள்.
இதுவே நிதர்சனம்.
ஓம் நமசிவாய வாழ்க…