இன்று பலருக்குத் திருமணம் கைகூடாமல் போவதற்கு இரண்டு தோஷங்கள் தான் காரணம்… அதில் 1. செவ்வாய் தோஷம் 2 ராகு கேது தோஷம் அல்லது சர்ப்ப தோஷம்
இதில், “செவ்வாய் தோஷம் றால் என்ன ? இது எதனால் ஏற்படுகிறது வாருங்கள் சற்றே இது பற்றி சாஸ்திரங்களின் பக்கங்களை புரட்டிப் பார்ப்போம்
பொதுவாகவே, திருமணத்துக்குப் பெண் பார்க்கவோ, வரன் பார்க்கவோ ஆரம்பிக்கும் போது ஜாதகத்தில் செவ்வாயின் இடத்தைக் கவனிப்பது முக்கியம். இதுதான் திருமண வாழ்க்கையில் பல விஷயங்களைத் தீர்மானிக்கிறது
லக்னம், சந்திரன் அதாவது ராசி, சுக்கிரன் ஆகியவற்றுக்கு 2, 4, 7, 8 மற்றும் 12 -ம் இடத்தில் செவ்வாய் இருந்தால்தோஷமாகும். எனினும், சுப கிரக பார்வை இருந்தால் பிரச்சனை இல்லை. அதே போல, செவ்வாய்.. மேஷம், விருச்சிகம் சிம்மம், கடகம் ஆகிய வீடுகளில் காணப்பட்டாலும் கூட செவ்வாய் தோஷம்
பரிகாரம் ஆகி விட்டது என்றே அர்த்தம்
பொதுவாக, மேற்கண்டவற்றில் மிகக் குறிப்பாக 2 -7 – 8 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் திருமணம் தடைபடும். எனினும் அது எத்தனை வருடம் தடைபடும் என்பது செவ்வாய் இருக்கும் நக்ஷத்திர பாதம் கொண்டே
தீர்மானிக்கப்படுகிறது. சிலருக்கு 30 வயது வரையில் கூட திருமணம் கைகூடாமல் இருப்பது உண்டு. சிலருக்கு ஏழாம் அதிபதியின் திசையில் திருமணம் 28 – 32 வயதில் நடந்து விடுகிறது. எனினும், செவ்வாய் தோஷத்தின் காரணமாக தம்பதிகள் திருப்தியாக வாழ்வதில்லை
இப்படியாக செவ்வாய் தோஷம் திருமணத்தை மட்டும் தாமதம் ஆக்குவது வரையில் கூட திருமணம் கைகூடாமல் இருப்பது உண்டு. சிலருக்கு ஏழாம் அதிபதியின் திசையில் திருமணம் 28 – 32 வயதில் நடந்து விடுகிறது. எனினும், செவ்வாய் தோஷத்தின் காரணமாக தம்பதிகள் திருப்தியாக வாழ்வதில்லை இப்படியாக செவ்வாய் தோஷம்
திருமணத்தை மட்டும் தாமதம் ஆக்குவது இல்லை … எதிர்காலத்தில் திருமண
வாழ்க்கையில் கூட பிரச்சனைகளை அல்லது சலனங்களை ஏற்படுத்துகிறது
செவ்வாய் தோஷத்திற்கு முருக வழிபாடு மிகவும் உகந்தது. 27 செவ்வாய்
கிழமைகளில் முருகனை வழிபட்டால்
தோஷம் குறையும் என்று
சொல்லப்படுகிறது