Homeஆலயங்கள்அதிசயஆலயம்

அதிசயஆலயம்



இந்தியாவில் பல அதிசயங்கள் உள்ளன அவற்றில் ஒன்றுதான் இந்த கடற்கோவிலான நிஷ்கலந் மஹாதேவ் ஆலயம் .

தினமும் அன்றைய திதிப்படி கடல் சுமாா் இரண்டு கிலோ மீட்டா் உள்வாங்கி செல்கிறது .


இதனால் கடலின் உள்ளே உள்ள பஞ்ச பாண்டவா்கள் வழிபட்ட ஐந்து லிங்கங்கள் கொண்ட ஆலயம் தென்படுகிறது .

பின் ஆறு மணி நேரத்திற்கு பின் மீண்டும் கடல் நீா் பழைய நிலைக்கு வருகிறது .

இது தினமும் நிகழும் ஓா் அதிசயமாகும் .



குஜராத் மாநிலம் பாவ்நகாில் இருந்து 23 கிலோமீட்டா் தொலைவில் உள்ள இடம் கோலியாக் இங்கு தான் நிஷ்கலந் மஹா தேவ் அருள் பாலிக்கிறாா் .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments